fbpx
Connect with us

வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் வசூல் மன்னன்! (பிளாஷ்பேக்)

Vadivelu_2.50_Comedy

வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் வசூல் மன்னன்! (பிளாஷ்பேக்)

இந்திய சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அமீர்கான் தான். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த தங்கல் ரூ 750 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஷங்கர் பாலிவுட் பக்கம் செல்லலாம் என்று முடிவெடுத்தார், அதற்காக தன் முதல்வன் படத்தை பாலிவுட்டில் எடுக்க கிளம்பினார்.

இதற்காக அவர் முதலில் கதையை கூறியது நடிகர் அமீர்கானிடம் தான், அமீர்கான் கதை மட்டுமின்றி தமிழ் பதிப்பையே பார்த்துள்ளார்.

அப்படி பார்த்து முடித்த பிறகு முதலில் அவர் கேட்டது, ஒல்லியாக ஒருவர் காமெடி செய்கிறாரே அவர் பெயர் என்ன? என்று தானாம்.

வடிவேலு என்று தெரிந்ததும் அமீர்கான் வடிவேலு நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டாராம், இதை ஷங்கர் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top