Videos | வீடியோக்கள்
மினி இட்லி போல் மினி உடையா.? பிரபல நடிகையின் வீடியோவை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!
Published on
நடிகைகள் பேஷன் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் உடுத்தும் உடைகள் பார்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது, அந்த வகையில் பாலிவுட்டில் கொஞ்சம் எல்லை மீறுவார்கள் நடிகைகள்.
இப்படி ஒரு உடை இருக்கா என கேட்கும் அளவிற்கு அணிந்துவருவார்கள், இந்த லிஸ்டில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் அப்படி ஒரு உடையை அணிந்து வந்துள்ளார், இவர் நடிகர் சைப் அலி கானின் மகள் இவர் நடித்த கேதர்நாத் படம் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் ஒரு குட்டையான உடை அணித்து வைத்துள்ளார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின்கேலிக்கும் கிண்டலுக்கும் ஆகியுள்ளது, இதை பார்த்த ரசிகர்கள் மினி இட்லி போல மினி உடையா? என கிண்டல் செய்து வருகிறார்கள்.
