fbpx
Connect with us

கார்த்தி படத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஒப்பந்தமான அழகி இவர்தான்!

கார்த்தி படத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஒப்பந்தமான அழகி இவர்தான்!

Aditi-Rao-Hydariமணிரத்தினம் மற்றும் கார்த்தி இணையும் படத்தில் ப்ரேமம் புகழ் மலையாள நடிகை ‘சாய் பல்லவி’ நடிப்பது உறுதியான நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ‘சாய் பல்லவி’ படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை ‘அதிதி ராவ் ஹைடாரி’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top