Connect with us

Cinemapettai

40 வயதில் இந்த கவர்ச்சி தேவையா.! ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

40 வயதில் இந்த கவர்ச்சி தேவையா.! ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

சினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, இதை சில நடிகைகள் பட வாய்ப்புக்காக பயன்படுத்துகிறார்கள், பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிறார்கள்.

அதுவும் பாலிவுட் நடிகைகளை பற்றி நாம் சொல்லவே வேண்டாம் இவர்கள் எப்பொழுதும் பிகினி நீச்சல் உடை என புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஸ்மிதா பன்சால் தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் தற்பொழுது Balika Vadhu என்ற டிவி தொடரில்  நடித்து வருகிறார், இவருக்கு 2000 ஆண்டில் தான் திருமணம் நடைபெற்றது தற்போது 14 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் இருக்கிறார் 40 வயதாகும் இவர் தற்பொழுது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் இந்த வயதில் கவர்ச்சி தேவையா என சமூகவலைதளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top