kirti sanon

நடிகைகள் சிலர் தனது மார்கெட் குறையும் பொழுது தன அழகுக்கு அழகேற்றி ஒரு விதமாக் கட்டுகொப்புடன் உடல் அமைப்பை கொண்டுவந்து  சில போட்டோ சூட் எடுத்து வெளியிடுவார்கள் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்காக.

kirti sanon

இந்த செயல் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை இதைதான் கடைபிடிகிறார்கள் நடிகைகள்.

kirti sanon

பாலிவுட் நடிகைகளில் கிர்தி சனோன் என்பவரும் ஒருவர் இவர் முன்பு ஷாருக்கான் கஜோல் வருண் தவான் உடன் தில்வாலே என்ற படத்திலும் நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் கலக்கி வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் Bareilly Ki Barfi படம் மிகவும் ஹிட் ஆனது.

kirti sanon

இப்படி இருக்க இவர் தற்பொழுது ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் அவர் டாப் லெஸ்சுடன் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

kirti sanon