fbpx
Connect with us

Cinemapettai

விஜய் தேவர்கொண்டா வலையில் விழுந்த அடுத்த நடிகை யார் தெரியுமா? பாலிவுட்டையும் விட்டு வைக்கலை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் தேவர்கொண்டா வலையில் விழுந்த அடுத்த நடிகை யார் தெரியுமா? பாலிவுட்டையும் விட்டு வைக்கலை

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் குறிப்பாக முரட்டு சிங்கிள்களுக்கு பிடிக்காத ஒரே ஒரு நடிகர் என்றால் அது விஜய் தேவர்கொண்டா தான். படத்துக்கு படம் முன்னணி நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வார்.

இதனால் அந்த நடிகைகளின் ரசிகர்கள் விஜய் தேவர்கொண்டா மீது செம காண்டில் உள்ளார்களாம். தற்போது இந்தியா முழுவதும் முரட்டு சிங்கிள்களால் வெறுக்கப்படும் நடிகராக மாறி விடலாம் என நினைத்து விட்டார் போல.

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தெலுங்கு சினிமா உலகமே வாயை பிளந்து விஜய் தேவர்கொண்டாவின் வளர்ச்சியை பார்த்து வருகிறது.

சமீபத்தில் ஜான்வி கபூரிடம் தொகுப்பாளர் ஒருவர் உங்களை ஈர்த்த நடிகர் யார் என கேட்டதற்கு, விஜய் தேவர்கொண்டா என பதிலளித்துள்ளார். இதன் காரணமாகவே படக்குழுவினர் ஜான்வி கபூரை அணுகியதாக தெரிகிறது.

View this post on Instagram

☁️☁️☁️

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

இந்நிலையில் தென்னிந்தியாவின் ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா, தற்போது இந்தியா முழுவதும் ரொமான்ஸ் நாயகனாக வலம் வர இருக்கிறார் என டோலிவுட் வட்டாரம் சிலாகித்துக் கொண்டிருக்கிறது.

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க பாஸ்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top