40 வயதிற்கு மேலாகியும் தனி கட்டையாக வாழ்க்கையைக் கழிக்கும் பிரபலங்கள்.. இவங்க சிங்களா நம்ப முடியல!

சினிமா துறையில் 40 வயதினை கடந்த பிறகும் திருமணமாகாமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் தன்னுடைய முன்னாள்  காதல் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாததுதான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 40 வயதிற்கு மேலாகியும் இதுவரை கல்யாணம் ஆகாமல்  வாழ்ந்து வரும் முன்னணி பாலிவுட் நடிகர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த லிஸ்டில் நம்பர் ஒன்னில் இருப்பது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் சல்மான் கான் தான்.

இந்த  லிஸ்டில் ஆண்கள் மட்டுமில்லாமல் சில பெண்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

40 வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ:

  • சல்மான் கான்
  • கரண் ஜோகர்
  • அக்சய் கண்ணா
  • உதய் சோப்ரா
  • அமீஷா பட்டேல்
  • தபு
  • ரன்தீப் ஹூடா
  • சஜித் கான்
  • தினோ மோரியா

மேலும் இந்த லிஸ்டை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாக்கானதோடு மட்டுமில்லாமல், இந்த செய்தியை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.