பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்த இவர் சிலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் விமான விபத்தில் பலியாகிவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. தற்போது அவர் எல்.ராய் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

அவர் இறந்தார் என்பது வெறும் வதந்தியே. இது குறித்து ஷாருக்கான் விரைவில் தகவல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.