vijayஇளைய தளபதி படங்கள் என்றாலே பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் கத்தி படத்தில் வெளிவந்த செல்பி புள்ள பாடல் பட்டையை கிளப்பியது.இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் ஒரு விருது விழா நடந்தது.

அதிகம் படித்தவை:  Iru Mugan Shooting Spot Stills

இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஸ்பெஷல் நடனம் ஒன்று ஆடினார்.இதில் இளைய தளபதி விஜய்யின் செல்பி புள்ள பாடலும் இடம்பெற்றது. இதன் மூலம் விஜய்யின் வளர்ச்சி பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது தெரிகின்றது.