Connect with us
Cinemapettai

Cinemapettai

அன்றும் இன்றும் அப்படியே இருக்கும் ரேஷ்மி மேனன்! வைரலாகுது பிறந்தநாள் பார்ட்டி போட்டோஸ்

Photos | புகைப்படங்கள்

அன்றும் இன்றும் அப்படியே இருக்கும் ரேஷ்மி மேனன்! வைரலாகுது பிறந்தநாள் பார்ட்டி போட்டோஸ்

குறும்படங்களில் நடித்து, பின்பு வெள்ளித்திரையில் நுழைந்தவர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா படத்தில் மூலம் இவர் மிகவும் பிரபலமாக மாறினார். தேசிய விருதும் பெற்று தந்தது .சினிமாவில் உச்சத்துக்கு சென்றார். ஆனால் அது நீடிக்கவில்லை என்பதே உண்மை. தற்பொழுது வில்லன், குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார்.

bobby simha – reshmi menon

பாபி சிம்ஹா 2016 ஆம் ஆண்டு, ‘உறுமீன்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு முத்ரா என்கிற பெண் குழந்தை உள்ளார். கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தவுடன் அவருக்கு அர்ஜுன் என பெயர் சூட்டினர்.

சமீபத்தில் அர்ஜுனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

இந்த போட்டோஸை ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

bobby simha reshmi menon family photo

பலரின் லைக்ஸ் மற்றும் வாழ்த்துக்களை பெற்று வருகிறது இந்த போட்டோஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top