fbpx
Connect with us

Cinemapettai

யாரும் நுழையாத அஜித் ஏரியாவில் பாபி சிம்ஹா!

News | செய்திகள்

யாரும் நுழையாத அஜித் ஏரியாவில் பாபி சிம்ஹா!

bobby_simha2001-ல் அஜீஜி-மீனா நடிப்பில் உருவான படம் சிட்டிசன். இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்தார் அஜித். இந்திய வரைபடத்தில் இருந்து தொலைந்து போன அத்திப்பட்டி என்ற கிராமத்தை மையமாகக்கொண்டு கதைக்களம் உருவாகியிருந்தது. அந்த அத்திப்பட்டி கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் திருவள்ளூர் அருகில் உள்ள புலிகட் என்ற தீவு ஏரியாவில் படமாக்கப்பட்டது.

அந்த சிட்டிசன் படத்துக்காகத்தான் முதன்முறையாக அந்த பகுதியில் கேமரா கண்கள் பதிந்தது. அதேபோல் அதன்பிறகு எந்த சினிமாக்காரர்களும் அந்த ஏரியாவுக்கு செல்லவில்லை. இந்நிலையில், 15 வருடங்களுக்குப்பிறகு தற்போது பாபி சிம்ஹா நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்திற்காக அதே ஏரியாவில் படப்பிடிப்பு நடக்கிறது. அஜித்தின் சிட்டிசன் படப்பிடிப்பு நடந்த ஏரியாவில் தனது படப்பிடிப்பு நடப்பதால் உற்சாக மனநிலையில் நடித்துக்கொண்டிருக்கிறாராம் பாபி சிம்ஹா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top