Connect with us

Cinemapettai

தோத்தாலும் ஜெயிச்சாலும் ராஜாவா தான் வாழ்வேன்..! அக்னி வெயிலில் குளிர் காயும் பாபி சிம்ஹா

bobby-simha

Cinema News | சினிமா செய்திகள்

தோத்தாலும் ஜெயிச்சாலும் ராஜாவா தான் வாழ்வேன்..! அக்னி வெயிலில் குளிர் காயும் பாபி சிம்ஹா

தமிழில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாபி சிம்ஹா. அதன் பிறகு இவர் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் ‘அக்னி தேவி’ படத்தில் பாபி சிம்ஹா செய்த சர்ச்சையால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். இவர் மீண்டும் இந்த மாதிரியான தவறான கருத்துக்களை கூற கூடாது எனவும் மீறி கூறினால் இவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் பாபி சிம்ஹா தற்போது அவர் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எவனும் எப்படி போங்க என் வாழ்க்கைய நான் சந்தோசமா தான் இருப்பான்.

#1.Bobby simha

bobby simha

bobby simha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top