Connect with us

Cinemapettai

ரஜினி ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரு? பாபி சிம்ஹா புலம்பல்!

Bobby_Simha_Rajini_Kanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரு? பாபி சிம்ஹா புலம்பல்!

ரஜினிக்கும் பாபி சிம்ஹாவுக்கும் என்ன பிரச்சனை. ஏன் ரஜினி டிஸ்டர்ப் பண்ணுறாருனு?  என்ற கேள்வி வரும். ஆனால், பாபி அவர் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறாருன்னு புலம்பிதள்ளுறாரு.

பாபியும் கன்னடக்காரர். ரஜினியும் கன்னடக்காரர். இரண்டு பேரின் தமிழும் கன்னடம் பாணியில் தான் வரும். பாபி நடிக்கும்போது, அவரை அறியாமல் ரஜினிகாந்த் அவர்கிட்ட வந்துடறார்.

இயக்குனர்கள் மாத்தி நடிங்கன்னு சொல்லுற அளவுக்கு அவ்வளவு ஆளுமை இவர்கிட்ட வந்துடுது. அத்தோட, பாம்பு சட்டையில் கூட ரஜினிபோல நடிச்சிருக்கிறதா சொல்லுறாங்க. என்னங்கன்னு கேட்டா, அவரை பார்த்தே வளர்ந்த எனக்கு அவரை மாதிரி வந்திட்டுது, என்ன செய்ய? என்று சொல்லி உள்ளார்.

இதேபோலத்தான் விஜய்சேதுபதியும் சொன்னாராம். பன்ச் பேசினா, ரஜினி வந்திடுறாருன்னு ஒரு டயலாக்குக்கு ஒரு மணிநேரம் செலவு பண்ணியிருக்கார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top