fbpx
Connect with us

Cinemapettai

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? – பாபி சிம்ஹா பதில்

News | செய்திகள்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? – பாபி சிம்ஹா பதில்

bobby-simha-photos-6237சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நாளை வரும் நடிகர்கள் கூட போட்டி போடுவார்கள் போல. அந்த அளவிற்க அந்த நாற்காலி மீது பலருக்கும் மோகம்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்திய மலரட்டும் மனிதநேயம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாபி சிம்ஹா ‘சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும் தான்.

அவரை பார்த்து தான் நான் சினிமாவிற்கு நடிக்கவே வந்தேன், குறிப்பாக அவரின் முல்லும் மலரும் படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன், மீண்டும் சொல்கிறேன் சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டும் தான், அது ரஜினி சார் மட்டும் தான்’ என அழுத்தமாக கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top