Connect with us
Cinemapettai

Cinemapettai

BMW பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்றாயன். லைக்ஸ் குவிக்கும் போஸ்டர்

sendrayan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

BMW பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்றாயன். லைக்ஸ் குவிக்கும் போஸ்டர்

பிஎம்டபிள்யூ பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்ற சென்றாயன்.

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சென்றாயன். அதன் பிறகு ஆடுகளம் சிலம்பாட்டம் மூடர்கூடம் போன்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான மூடர்கூடம் படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகரிடம் நன்கு பிரபலமடைந்தார். மேலும் கிராமத்தின் பேச்சும் வெள்ளந்தியான குணத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது சென்றாயன் பிஎம்டபிள்யூ பைக் மற்றும் கூலிங் கிளாஸ் ஜீன்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பிஎம்டபிள்யூ பைக் இவருடைய டா இவருடைய இவருடைய தா தா அல்லது படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

sendrayan

sendrayan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top