Connect with us

Cinemapettai

உண்மை சம்பவத்தை மையமாக வெளிவந்துள்ள த்ரில்லர் புளூவேல் ட்ரெய்லர்.. வீடியோ

blue-whale

Videos | வீடியோக்கள்

உண்மை சம்பவத்தை மையமாக வெளிவந்துள்ள த்ரில்லர் புளூவேல் ட்ரெய்லர்.. வீடியோ

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வெளிவர உள்ள புளூவேல் திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.  செயலி மூலம் பள்ளி மாணவர்களை தன்னுடைய அடிமையாக வைத்து ஒரு சில கட்டளைகளை விதித்து உயிரை பறிக்கும் அளவிற்கு விளையாடும் இந்த விளையாட்டுதான் உண்மை கதையாக உருவாகியுள்ளன.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு உலக அளவில் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்பு இதுக்கு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் இணையதளம்  முடுக்கிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top