நேர்கொண்ட பார்வை விமர்சனம்.! ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் பிரபலம்

கடந்த 8 ஆம் தேதி வெளி வந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்களின் கலாச்சாரத்தை பற்றி பேசும் இந்த படம், பெண் புகைப்பிடித்தால் மது அருந்தினாலும் அல்லது தொட்டு பேசினாலோ தவறாக நினைக்கும் இந்த ஆண்களின் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக நினைவுபடுத்தி உள்ளது இந்த படம்.

இப்படத்திற்கு வழக்கம்போல் ப்ளூ சட்டை மாறன் கிண்டலாகவும் கேலியாகவும் விமர்சித்துள்ளது அஜித் ரசிகர்களை மிகவும் கோபடுத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கும் ஒரு படி மேலாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் மரணமான தீட்டியுள்ளார். அதில் அவர் ஒரு  பெண் மது அருந்தினாலும் தொட்டு பேசினாலோ படுக்கை அழைக்கும் ஆண்கள் போல தான் ப்ளூ சட்டை மாறன் என்று திட்டி உள்ளார். இவ்வளவு கோபமாக திட்டுவதற்கு அவர் ஒரு நேர்மையான படத்தை தவறான கருத்துக்கள் கூறுவதால் தான்.

Leave a Comment