Tamil Cinema News | சினிமா செய்திகள்
ப்ளு சட்டையை பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது சூர்யா பட இயக்குனர் ஒரே போடு.!
தமிழ் சினிமா பிரபலங்கள் திருட்டு வீடியோ இணையதளத்திருக்கு பெரிதாக பயப்படுவதில்லை ஆனால் சமூகவலைதளங்களுக்கு மிகவும் அஞ்சுகிறார்கள் சினிமா பிரபலங்கள் அனைவரும்.
படம் வெளியான அடுத்த 3 மணி நேரத்தில் படத்தை பற்றிய விமர்ச்சனகள் இணையதளத்தில் பல ரசிகர்களால் எழுதப்பட்டு வெளியிடுகிறார்கள். அதனால் சினிமா விமர்ச்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.
அதுவும் you tube வழியாக சினிமா படங்களை விமர்ச்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு ரசிகர்களிடம்,அதுவும் இந்த ப்ளு சட்டை மாறன் என்பவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர்.
சமீபத்தில் பொங்கலுக்கு வந்த படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தை பற்றி ப்ளு சட்டை மாறன் விமர்ச்சனம் கொடுத்திருந்தார். ஆனால் இதற்க்கு முன் இந்த படத்தின் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் ஸ்பெஷல் 26 படத்தை போலவே இருக்க கூடாது என்று தான் இந்த படத்தின் கருவை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் வேறு விதமான திரைக்கதையை உருவாக்கினேன் என்று கூறியுள்ளார்.
அவ்வளவு தான் அனால் இந்த ப்ளு சட்டை மாறன், இதுல அனுபம் கீர் இல்ல, பாதாம் கீர் இல்ல என்று ப்ளூ சட்டை கூறியிருப்பது கேட்டு சிரிப்பு தான் வருகிறது என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
