fbpx
Connect with us

Cinemapettai

பெரும் விலைக்கு விலைபோன ப்ளூ சட்டை மாறன்.. 90ml படத்தை பற்றி வாய் திறக்காதது ஏன்? வெளிவந்த உண்மை

News | செய்திகள்

பெரும் விலைக்கு விலைபோன ப்ளூ சட்டை மாறன்.. 90ml படத்தை பற்றி வாய் திறக்காதது ஏன்? வெளிவந்த உண்மை

சமீபத்தில் வெளியான 90ml படம் விமர்சனம் ரீதியாக பெரும் எதிர்ப்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரும் கல்லா கட்டியது. காரணம் விமர்சனங்கள் மூலம் வந்த விளம்பரங்கள்தான்.

விலைபோன ப்ளூ சட்டை மாறன்

சமீபத்தில் வெளியான 90ml படம் விமர்சனம் ரீதியாக பெரும் எதிர்ப்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரும் கல்லா கட்டியது. காரணம் விமர்சனங்கள் மூலம் வந்த விளம்பரங்கள்தான்.

இதற்கு முன் வெளிவந்த அத்தனை படங்களையும் விமர்சனம் ரீதியாக வசூலை குறைத்தவர் ப்ளூ சட்டை மாறன். ஆனால் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையான 90ml படத்தைப் பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுந்தது.

விமர்சகர் பிரசாந்த் கூறுகையில் 90ml படத்தின் தயாரிப்பாளர் அனிதா உதீப் விமர்சனம் பண்ணுபவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார் என கூறினார். தயாரிப்பாளர் அனிதா உதீப் அவர்களும் அதனை ஒப்புக்கொண்டு ‘உனக்கு எவளோ வேணும் பெரிய கவர் இருக்குனு’ படம் ஓடிய சந்தோஷத்தில் கூறினார்.

பிரசாந்த் கூறியது ப்ளூ சட்டை மாறனை சேர்த்துதான் என்பது தெரியும். ப்ளூ சட்டை மாறனும் அதிக பணம் வாங்கிகொண்டு 90ml படத்தை விமர்சனம் பண்ணவில்லை என சுற்று வட்டாரம் கூறுகிறது.

blue-sattai-maran-prashanth-review-cinemapettai

blue-sattai-maran-prashanth-review-cinemapettai

எதற்கும் வாய் திறக்காத ப்ளூ சட்டை மாறன் போலியாக ப்ளூ சட்டை மாறன் பெயரில் விமர்சனம் செய்த வீடியோ ஆறு லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இப்பொழுது அதனை நாங்கள் வெளியிடவில்லை என ட்விட்டரில் உடனே மறுப்பு தெரிவிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top