fbpx
Connect with us

Cinemapettai

ப்ளூ சட்டை மாறனுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ப்ளூ சட்டை மாறனுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் திரைக்கு வந்தால் அதை அன்றே பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் கிழிகிழி என கிளிக்கும் ப்ளூ சட்டை மாறன். இன்று அவருக்கு ஒரு ஆப்பு வந்துள்ளது.

ஆமாம், அவர் இப்பொழுது ஒரு புது திரைப்படத்தை இயக்கிக் கொண்டு உள்ளார். அந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். தமிழ் சினிமாவில் ப்ளூ சட்டை மாறன் என்று பெயர் சொன்னாலே எல்லா தயாரிப்பாளர்களும் திட்ட தான் செய்வார்கள். ஆனால் ஒரு தயாரிப்பாளரை முன் வந்து அவரின் படத்தை தயாரிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எல்லா திரைப்படத்தையும் இவர் விமர்சனம் செய்யும் விதம் சில நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தலைவலி வந்துவிடும். ப்ளூ சட்டை மாறன் மேல் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர். சில இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவரைப்பற்றி டிவி சேனல்களில் பெரிய விவாதமே நடந்தது.

ப்ளூ சட்டை மாறன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் எப்போது திரைக்கு வரும் என அனைத்து தயாரிப்பாளர்களும் கண்ணில் எண்ணெய் ஊற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து படங்களையும் கழுவி கழுவி ஊத்திய ப்ளூ சட்டை மாறன். அவர் படத்தை மற்றவர்கள் எப்படி கழுவி கழுவி ஊத்துவாங்க என இப்போது சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு. ப்ளூ சட்டை மாறன் படம் திரைக்கு வந்தால் அவர் படத்தை அவரை விமர்சனம் செய்வாரா பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top