Connect with us
Cinemapettai

Cinemapettai

பல படங்களை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனின் அதிரடி முடிவு.! இனி தான் இருக்கு பாரு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல படங்களை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனின் அதிரடி முடிவு.! இனி தான் இருக்கு பாரு

தற்போது சினிமாவில் பல படங்கள் புதிது புதிதாக வெளியாகின்றன, இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு முன்பு திரைவிமர்சனத்தை பார்க்கிறார்கள். அப்படி திரைவிமர்சனம் சொல்வதில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர்.

நீல நிற சட்டை அணிந்து கொண்டு தனது எதார்த்தமான பேச்சால் திரை விமர்சனம் கூறுபவர்.  இவர் பல நல்ல படங்களுக்கும் தவறான விமர்சனங்களை கொடுத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் பிரபுதேவாவின் படத்திற்கு நல்ல  விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் பணம் கேட்டு மிரட்டியதாக இவர் மீது புகார்கள் உண்டு.

இப்படி அனைத்து படங்களையும் விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தையாவது எடுத்துக் காட்டட்டும் என பலர் கூறினார்கள், இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கும்.

மேலும் படத்தில் நடிக்க விரும்பும் பலர்தங்களது புகைப்படத்தை இமெயில் அனுபவம் மற்றும் மே 13ம் தேதி நேரில் வந்து சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top