Tamil Cinema News | சினிமா செய்திகள்
ப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தின் தற்போதைய நிலை.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே
இன்றையை தேதியில் சினிமா ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு முன்பு திரைவிமர்சனத்தை பார்க்கிறார்கள். அப்படி திரைவிமர்சனம் சொல்வதில் ப்ளூ சட்டை மாறனுன் மிக முக்கியமானவர். ஆஸ்கார் விருது கமிட்டியை கூட திருப்த்தி படுத்தி விடலாம், ஆனால் மனிதரை சந்தோஷப்படுத்துவுது கடினம்.
ஒரே ஒரு சட்டையை போட்டுக் கொண்டு, தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் சினிமாவை பார்ட் பார்ட்டாக பிரித்த இவர் இயக்கும் படமும் பல தடைகளை தாண்டி கடந்த செப்டம்பர் மதம் ஷூட்டிங் துவங்கியது. சுரேஷ் காமாட்சி அவர்கள் தான் வி புரொடக்ஷன்ஸ் பாணரில் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு “ஆன்ட்டி இந்தியன்” என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எதுவும் உறுதியில்லை.

shoot wrap
இந்நிலையில் இப்படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக ட்விட்டரில் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசி ஷாட் SKR கல்லூரியில் எடுத்து படத்தை முடிவு செய்துள்ளனர் படக்குழு.
நேற்று முதல் படப்பிடிப்பு நிறைவு பெற்றது#Bluesattaimaran #bluesattaimovie https://t.co/Ny6inqZ5tn
— Blue Sattai Maran (@tamiltalkies) December 22, 2019
