fbpx
Connect with us

Cinemapettai

கையில் ப்ளாக் டீ வைத்துகொண்டு பிஸ்கெட் ஊட்டிவிடும் ரம்யா.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் ப்ளாக் டீ வைத்துகொண்டு பிஸ்கெட் ஊட்டிவிடும் ரம்யா.! வைரலாகும் புகைப்படம்

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா, இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஒரு படத்தில்.

மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், ஒரு கையில் ப்ளாக் டீ ஒரு கையில் பிஸ்கட் வைத்துகொண்டு தனது நாய்க்கு ஊட்டிவிடுகிறார்.

ramya

ramya

ramya

ramya

ramya

ramya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top