fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாஜகக்கு WWE சாம்பியன் பிரச்சாரம்.. புது முயற்சிக்கு குட்டு வைத்த எதிர்க்கட்சி

modi-amitsha

Politics | அரசியல்

பாஜகக்கு WWE சாம்பியன் பிரச்சாரம்.. புது முயற்சிக்கு குட்டு வைத்த எதிர்க்கட்சி

இதுவரைக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும் வெளிநாட்டவர்களை கொண்டு பிரச்சாரம் செய்ததில்லை. ஆனால் தற்போது பாஜக புதியமுயற்சியாக கிரேட் காளி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி ஜாதவ்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான அனுபம் ஹஸ்ராவுக்கு ஆதரவாக கிரேட் காளி களத்தில் குதித்து பிரச்சாரம் செய்தார்.

அதனைப் பார்த்த எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியதாவது அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஒரு நபர் எப்படி இந்தியாவில் பிரச்சாரம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதுடன் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என கூறியுள்ளனர்.

சமூகவலைதளங்களில் பலரும் இந்த செயலுக்கு எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top