fbpx
Connect with us

பாஜகவை மிரட்டி பார்க்கும் வங்கதேசத்து பெண் சிங்கம்..! இந்த கட்சி தான் இந்தியாவை ஆளும்

kamal-mamtha

India | இந்தியா

பாஜகவை மிரட்டி பார்க்கும் வங்கதேசத்து பெண் சிங்கம்..! இந்த கட்சி தான் இந்தியாவை ஆளும்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

மேற்கு வங்காள முதலமைச்சர் மற்றும் வங்கதேசத்து பெண் சிங்கம் என்று அழைக்கப்படும் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறுகையில் மேற்கு வங்கமும், உத்தரப் பிரதேசமும் மத்திய அரசை தீர்மானிப்பதில் முக்கியமான மாநிலங்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெல்லுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, அசாம், பீகார் மாநில தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து குறைந்தப்பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்து எடுப்போம்.

இந்த பேட்டி பா.ஜ.க கட்சியினரை ஒரு விதமான பயத்தை உருவாக்கி உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top