Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
கோவில் கோவிலாக சுற்றும் ஐட்டம் நாயகி.. பண்றதெல்லாம் கேடுகெட்ட வேலை, இதுல இது வேறயா!
சமீபகாலமாக ஒரு நடிகையின் பெயரை சொன்னால் கோலிவுட் வட்டாரமே காறித் துப்புகிறார்கள். அந்த அளவுக்கு தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளார்.
பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு சில படங்களில் பெரும்பாலும் ஐட்டம் போன்ற கதாபாத்திரங்களில் காட்டப்பட்டவர் தான் அந்த நடிகை.
எப்படியோ அடிச்சு புடிச்சு பெரிய முதலாளி நிகழ்ச்சி வாய்ப்பை வாங்கி உள்ளே நுழைந்தார். அந்த நிகழ்ச்சியில் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது.
பெயர் கெட்டாலும் பிட்டு வாய்ப்பாவது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
பத்தாதற்கு டான்ஸ் ஆடுகிறேன் என பலருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட வீடியோவையும் பதிவிட்டு வந்தார். இது எல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது சமயத்தில் முன்னணி நடிகர்களை பற்றி அவதூறாக பேசினார்.
இதனால் டென்ஷனான ரசிகர்கள் திரும்பத் திரும்ப அந்த நடிகையின் பெயரை சொல்ல கடைசியாக வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக வாய்ப்பு கிடைத்து விட்டதாம்.
தற்போது அந்த படம் வெற்றி பெற கோவில் கோவிலாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறாராம் அந்த நாயகி.
