இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  அஜித் படம் கிடைத்தும் சோகத்தில் அனிருத்

விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி சூர்யா ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை ட்ரண்ட் செய்து தெரிவித்தனர்.இதுமட்டுமின்றி பல அஜித் ரசிகர்களும் விஜய்க்கு சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.