fbpx
Connect with us

குஜராத் லயன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் த்ரிலாக வீழ்த்தியன் மூலம் ரோஹித் சர்மாவிற்கு நள்ளிரவில் கிடைத்த பரிசு என்ன.!?

rohit_cinemapettai

குஜராத் லயன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் த்ரிலாக வீழ்த்தியன் மூலம் ரோஹித் சர்மாவிற்கு நள்ளிரவில் கிடைத்த பரிசு என்ன.!?

குஜராத் லயன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் த்ரிலாக வீழ்த்தியன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் குஜராத் இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்த நிலையில், போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி  பெற்றது.

வரலாற்று வெற்றியை பெற்றுள்ள மும்பை அணியை விட அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக மாறியது.

ஆம்., அதற்கு காரணம் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு இன்று(ஏப்.,30) பிறந்தநாளாகும். குஜராத் வீழ்த்திய மும்பை அணி அதனை ரோஹித் சர்மாவிற்கு பரிசளித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top