பொதுவாக நடிகை மற்றும் நடிகர்களுக்கு பிறந்த நாள் என்றால் ஏதாவது புதிய இடத்திற்கு பொய் புகைப்படம் எடுத்து தனது சமூகவளைதலத்தில் பதிவிடுவார்கள், சில பிரபலங்கள் தனது குடும்பத்துடன் கொண்டாடுவார்கள், சில நடிகர்கள் நடிகைகள் தந்து நண்பர்களுடன் கொண்டாடுவார்கள்.

இந்தநிலையில் இன்று மே 11 பிறந்த நாளை கொண்டாடி வருபவர் நடிகை அடா ஷர்மா, இவர் சமீபகாலமாக தனது சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு எபோழுதும் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறார்.

இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அதில் அவரின் தலை முடியை கலரிங் செய்திருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் திட்டி தீர்த்தாலும் பலர் பாராட்டி தள்ளினார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் இன்று இவரின் பிறந்தநாளுக்கு பல சினிமா பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறினார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகை அடா ஷர்மா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் கொஞ்சம் மோசமாக நடனமாடியுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது ஒரு நடனமா என கலாய் கமன்ட்கலை பறக்க விட்டு வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  சொல்லுங்கடா...எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன்....: கதறிய இஷாந்த் சர்மா!