Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-actress

Videos | வீடியோக்கள்

41 வயதில் லிப் லாக், படுக்கையறை காட்சியில் மிரள வைத்த பிபாஷா பாசு.. சூட்டை கிளப்பும் டேஞ்சரஸ்(18+) ட்ரெய்லர் வீடியோ!

பாலிவுட் சினிமாவில் ஹாட் நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பாசு(bipasha basu). தன்னுடைய இளம் வயதில் தன்னுடைய கவர்ச்சியால் மிரள வைத்து பல முன்னணி நடிகர்களை வளைத்துப் போட்டார்.

ஒரு காலத்தில் இவர் நடிக்காத பாலிவுட் படங்களே கிடையாது எனும் அளவுக்கு பல படங்களில் நடித்து தள்ளினார். அதுவுமில்லாமல் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தமிழில் விஜய்யுடன் சச்சின் எனும் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார். அவர் வந்த காட்சிகள் அனைத்துமே இளைஞர்களுக்கு காமத்தீ பற்றிக் கொள்ளுமளவுக்கு சூடாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிபாஷா பாசு அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து வந்தார். தற்போது OTT தளங்களில் வெப்சீரிஸ் பிரபலமாக வந்து கொண்டிருக்கிறது.

அதிலும் 18+ வெப்சீரிஸ்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் தனது கணவருடன் படுக்கையறை காட்சியில் நடித்துள்ள டேஞ்சரஸ் எனும் வெப்சீரிஸ் உருவாகி வருகிறது.

இதன் டிரெய்லர் தற்போது இணையதளங்களில் சூட்டைக் கிளப்பியுள்ளது. யூடியூபே கதறும் அளவிற்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

டேஞ்சரஸ் ட்ரைலர்:-

Continue Reading
To Top