Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேய் போல் போஸ் கொடுத்த பிந்து மாதவியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Published on
நடிகை பிந்து மாதவி தமிழ்.தெலுங்கு திரைப்பட நடிகையாவார் இவர் தமிழில் பொக்கிஷம் என்ற படத்தில் தான் அறிமுகமானார் இவர் ஆந்திராவை சேர்ந்தவர்,இவரும் பிரபல தொலைகாட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா போல் பிரபலமானவர், ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி கைகொடுத்தது அதேபோல் பிந்துவுக்கும் கைகொடுக்கும் என எதிர்ப்பார்த்தார் ஆனால் அந்த அளவிற்கு எந்த படவாய்ப்பும் அமையவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் மாதவி சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இந்த புகைபடத்தில் தலைவிரி கோலமாக இருந்துள்ளார். அவர் மேலும் நேற்று இரவு தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் நீங்கள் எப்படி இருந்தாலும் அழகுதான் என கூறியுள்ளார் மேலும் சில ரசிகர்கள் என் தூக்கம் வரவில்லை என கேட்டுள்ளார்.
