Photos | புகைப்படங்கள்
என்னமா பிந்து உன் முடிக்கு என்ன ஆச்சு.! பிந்து மாதவியின் புகைப்படத்தைப் பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் பிந்து மாதவி, இந்தப் படத்தில் கல்யாணி டீச்சராக நடித்து இருந்தார், இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்த இவர் ஒரு சில வருடங்களாக ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார், சரியாக பட வாய்ப்பும் அமையவில்லை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார், ரசிகர்களை எப்பொழுதும் தனது பக்கம் கவனத்தை திசை திருப்ப அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருவார் இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுடன் கேலியும் கிண்டலும் ஆகி வருகிறது.
