தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ரொம்ப காலமாக இருப்பவர் பிந்து மாதவி இவர் சினிமாவில் ஓரளவு புகழ் பெற்றிருந்தாலும் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளார். பல காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் வர தொடங்கின.

bindu-madhavi

இவர் திரை துறைக்கு வந்து 1௦ ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் இன்னும் இவரால் முன்னணி நடிகைகளின் இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார், இவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகளின் லிஸ்டில் தான் இருக்கிறார், தற்பொழுது பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அதிகம் படித்தவை:  “கனவு நிறைவேறியது” : தனுஷ் குறித்து ஐஷ்வர்யா ராஜேஷ்!

பிக்பாஸ் நிகழிச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் நல்ல படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும், மேலும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் பிந்து மாதவி ( ஜூன் 14) தனது பிறந்த நாளுக்கு கலக்கலான கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிந்து மாதவி இதோ வீடியோ.

? when did u guys capture all this….. ??? @amritha.ram

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on