Photos | புகைப்படங்கள்
கழுகு 2 பட ப்ரோமோஷனுக்கு போகிற வழியில், டீக்கடையில் கலக்கல் போட்டோ ஷூட் நடத்தியுள்ள பிந்து மாதவி. போட்டோ ஆல்பம் உள்ளே ..
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த பிந்து மாதவி, அவர்களை கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். இப்படத்தைத் தொடர்ந்து கழுகு , கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, ஜாக்சன் துரை என்று பல படங்களில் நடித்தார். படங்களில் நாயகியாக நடித்துக் கிடைத்த புகழைவிட ‘பிக் பாஸ்’ மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனவர்.
சத்யா சிவா இயக்கத்தில் கிருஷ்ணா ஜோடியாக கழுகு 2 படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்நிலையில் இவர் இப்பட ப்ரோமோஷனுக்கு கிளம்பி சென்ற சேலை போடோஸை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Bindhu Madhavai

Bindhu Madhavai

Bindhu Madhavai

Bindhu Madhavai
அது ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
