Connect with us

Cinemapettai

bindu madhavi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை மிரளவைத்த பிந்து மாதவி.!

கழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைக்காததால் சிவகார்த்திகேயனின் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார்.

பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரைபெற்றாலும் அதன் பிறகு இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.

இந்தநிலையில் திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இதோ அதன் புகைப்படங்கள்.

#1.bindu madhavi

bindu madhavi

bindu madhavi

#2.bindu madhavi

bindu madhavi

bindu madhavi

#3.bindu madhavi

bindu madhavi

bindu madhavi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top