fbpx
Connect with us

முருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.! வைரலாகும் புகைப்படம்.!

News / செய்திகள்

முருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகை பிந்து மாதவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவியும் கலந்து கொண்டார் மேலும் பிரபலமடைந்தார்.

bindu

bindu

இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார், இவர் தினம் தினம் புதிது புதிதாக செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் இன்று இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் முருகை மரத்தில் ஏறிக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

bindu

bindu

இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமென்ட் செய்து வருகிறார்கள் என்ன மாதவி வேதலமா மாறிட்டிங்களா இப்படி மரத்தில் ஏறி நிக்கிறிங்க என கேட்கிறார்கள். இந்த புகைபடம் இணையதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

bindu

bindu

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top