அஜித்தின் தீவிர ரசிகராக R.K சுரேஷ் நடிக்கும் திரைப்படம் தான் பில்லாபாண்டி இந்த படத்தை K.C பிரபாத் தான் தயாரிக்கிறார், மேலும் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அஜித்தின் புகழ் பாடும் விதமாக ஒரு சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

billa pandi
billa pandi

இந்த பாடலில் அஜித்தை புகழும் படி வரிகள் அமைந்துள்ளன பாடலின் வரிகள் ” எங்க குல தங்கம், எங்க தல சிங்கம் “என தொடங்குகிறது இந்த சிங்கிள் ட்ராக்கை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

படத்தில் R.K சுரேஷ்சுடன், சாந்தினி, இந்துஜா,தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவானன், மாஸ்டர் மிதுன் சக்ரவர்த்தி,தர்மேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். k.c.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், இந்த திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

billa pandi
billa pandi