Connect with us
Cinemapettai

Cinemapettai

பில்லா பாண்டி – வில்லனுக்கு குவியும் பாராட்டு!

billa-pandi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பில்லா பாண்டி – வில்லனுக்கு குவியும் பாராட்டு!

பில்லா பாண்டி தல ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரும் விருந்தாக இருந்தது இந்த தீபாவளிக்கு. இப்பொழுது சர்கார் படத்திற்கு போட்டியாக பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இதில் நடித்திருக்கும் R.K.சுரேஷ் பல படங்களில் வில்லனாக மிரட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரையே மிரட்டும் வில்லனாக அறிமுகமானவர்தான் கே.சி.பிரபாத்தின்.

ஆர்.கே சுரேஷுக்கு ஜோடியாக ஷாந்தினி மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்திருந்தனர். தல ரசிகர்கள் மத்தியில் பில்லா பாண்டி பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்.கே சுரேஷ் மற்றும் கே.சி.பிரபாத்தின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டபட்டு வருகிறது. பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கே.சி பிரபாத் அவர்களுக்கு வில்லன் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் பலரும் கே.சி பிரபாத் பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கோலிவுட்டில் புது வில்லனாக வலம் வருவார் என கருத்து கூறி வருகின்றனர்.

billa-pandi

billa-pandi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top