மேட்டூரில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது, காரில் இரு சகர வாகனம் சிக்கிகொண்டது கூட தெரியாமல் 20 கி.மீ தூரம் தரதரவென இழுத்து சென்றுள்ளார் அந்த கார் டிரைவருக்கு பொதுமக்கள் தருமா அடி கொடுத்துள்ளார்கள்.

மேட்டூரில் நாலு ரோட்டில் ஒரு கார் வேகமாக வந்துள்ளது அப்பொழுது அதன் முன் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயற்ச்சித்துள்ளார் கார் டிரைவர், அப்பொழுது எதிர்பாராதவிதமாக பைக்கின் மீது கார் மோதியது அதனால் முன்பகுதி சிக்கியது கூட தெரியாமல் காரை வேகமாக ஒட்டிசென்றுள்ளார்.

இதனால் அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வேகமாக சென்ற காரை துரத்தி நிறுத்தினார்கள் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்ற பொழுது அந்த காரை மடக்கி பிடித்தார்கள், ஆபோழுது கார் டிரைவர் குடி போதையில் இருந்தது தெரியவந்துள்ளது அவரை வெளியே இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்தார்கள் பொது மக்கள்.

மேட்டூரில் விபத்து: 20 கி.மீ. தூரத்துக்கு பைக்கை இழுத்து சென்ற கார்

மேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி- Exclusive https://tamil.oneindia.com/news/tamilnadu/a-car-which-did-accident-also-drag-the-two-wheeler-salem-320243.html

Posted by Oneindia Tamil on Saturday, May 19, 2018

காரின் முன்னாள் பைக் மாட்டிகொண்டது கூட தெரியாமல் காரை 20கி.மீ இழுத்து செல்ல பட்ட காட்சி பார்ப்பவரை பதற செய்துள்ளது இது குறித்து போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.