கீர்த்தனா பார்த்திபன்

பார்த்திபன் – சீதா தம்பதியின் மகள் தான் கீர்த்தனா.2002’ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னமின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். கீர்த்தனா நடிப்பில் கவனம் செலுத்தாமல், டைரக்‌ஷனில் கவனம் செலுத்தி வருகிறார். காற்று வெளியிட படத்தில் மணிரத்தினத்திடம் உதவியாளராக பணியாற்றினார்.

Keerthana Parthiban

அக்‌ஷய்

சினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனி , அக்‌ஷய் ஹிந்தியில் ‘பீட்சா’ படத்தின் ரீமேக் இயக்கியவர்.

அதிகம் படித்தவை:  கண்ணீர் விட்டு அழுத பார்வையாளர்கள்: மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்
parthiban sreekar prasad

மார்ச் 8

இந்நிலையில் கீர்த்தனாவின் திருமணம் மார்ச் 8ம் தேதி நடைபெற்றது. இவரது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Akshay Akkineni & Keerthana

விஜய்யின் பெற்றோர் திருமணத்தில் பங்கேற்றனர். படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் விஜய் திருமணத்தில் பங்கேற்கவில்லை. இதனால் நேற்று கீர்த்தனா – அக்‌ஷய் தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்து விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வெளியானது பெஸ்ட் vs பெஸ்ட் ! ஐபில் 2018 தீம் பாடல் !
Vijay
Vijay

இந்த ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது விஜயின் திடீர் விசிட்.

Keerthana, Akshay, Vijay, Parthiban

இந்த சமயத்தில் பார்த்திபன் மற்றும் இயக்குனர் ஸ்ரீகர் பிரசாத் குடும்பமும் உடன் இருந்தனர்,