fbpx
Connect with us

Cinemapettai

சிங்கப்பெண்களுக்கு எங்கள் சல்யூட். வைரலாகுது கோலேஜ் வடிவில் வெளியான Bigil Women Tribute பாடல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

சிங்கப்பெண்களுக்கு எங்கள் சல்யூட். வைரலாகுது கோலேஜ் வடிவில் வெளியான Bigil Women Tribute பாடல் வீடியோ.

அட்லீ விஜய் கூட்டணியில் பிகில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிங்கப்பெண்ணே வெளியாகி வைரல் ஹிட் ஆனது. பாடல் வெளியானதும் உலக அளவில் யூ ட்யூபில் ட்ரெண்டிங் ஆனது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை இசையமைத்து ரஹ்மான் அவர்கள் சாஷா த்ரிபாதியுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடலின் உள்ளர்த்தம் மற்றும் கருத்து பல தரப்பிலிருந்து பாராட்டுக்களி பெற்றது.

அந்தசமயத்தில் தான் பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, நாம் எல்லோரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்து இருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள், நாங்கள் அதனை தொகுத்து வீடியோ வெளியிடுகிறோம் என்றும் பதிவிட்டார்.

அதனை தான் தற்பொழுது செய்துள்ளனர் படக்குழு. சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top