Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணக்கோலத்தில் விஜய் – நயன்தாரா.. பிகில் புதிய போஸ்டர் வெளியானது
Published on
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 12 , 6 மணிக்கு வெளியாகும் என்றநிலையில் இன்று புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
ராஜா ராணி ரெஜினாவை தான் இப்போஸ்டர் நமக்கு நினைவு படுத்துகிறது.

bigil vijay nayanthara new poster
