Tamil Cinema News | சினிமா செய்திகள்
புதிய போஸ்டருடன் பிகில் ட்ரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை வெளியிட்ட படக்குழு
Published on
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இப்படத்தின் ட்ரைலர் இந்த வாரம் வெளியாகும் என்ற கூடுதல் மகிழ்ச்சி செய்தியை வேறு நேற்று அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டார்.
இந்நிலையில் இப்படத்தின் டரிலேர் வரும் அக்டோபர் 12 , ௬ மணிக்கு வெளியாகும் என்பதை போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

Bigil trailer update
