fbpx
Connect with us

பிரபல திரையரங்கில் கட கடவென ஹவுஸ் புல் ஆகுது பிகில் ட்ரைலர் ஷோ டிக்கெட்டுகள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல திரையரங்கில் கட கடவென ஹவுஸ் புல் ஆகுது பிகில் ட்ரைலர் ஷோ டிக்கெட்டுகள்

கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பிகில் ட்ரெண்டிங்கில் தான் உள்ளது. தீபாவளி ரிலீஸ் நோக்கி படக்குழு இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் நாளை வெளியாகும் ட்ரைலருக்காக தான் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ட்ரைலரை ஸ்பெஷல் ஷோவாக வெளியிட க்ரோம்பேட்டில் உள்ள பிரபல வெற்றி திரையரங்கம் முடிவு செய்துள்ளது. ஞாயிறு காலை 9 30 மணிக்கு முதல் ஷோ என டிக்கெட் புக்கிங் ஓபன் செய்தனர். டிக்கெட் விலை ருபாய் 1 மட்டுமே, இணையதள புக்கிங் மற்றும் ஜி எஸ் டியாக 25 + 4.50 ; ஆகமொத்தம் இந்த ட்ரைலரை பார்க்க நீங்கள் 30 ருபாய் 50 காசுகள்.

bigil

முதல் அந்த ஷோ புக்கிங் ஆகிவிட, அடுத்ததாக 8 45 க்கு ஷோ ஓபன் செய்தனர். அதற்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவை பார்த்த பின் அடுத்ததாக 8 மணிக்கு ஒரு காட்சி, ஓபன் செய்துள்ளனர்.

bigil

இது சக்ஸஸ் ஆகும் பட்சத்தில் பிற திரை அரங்குகளும் இது போல செய்ய வாய்ப்புள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top