Connect with us
Cinemapettai

Cinemapettai

பிகில் படத்தின் சிங்கப் பெண்கள் செல்ஃபி.! வைரலாகும் புகைப்படம்

singapenne-first-look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் படத்தின் சிங்கப் பெண்கள் செல்ஃபி.! வைரலாகும் புகைப்படம்

தளபதி 63 – அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரகுமான் தான் இசை. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி வேலை செய்து வருகின்றனர்.

விஜய் இரட்டை வேடம். தாதா பிகில் ஒருபுறம், மைக்கேல் மகன் மறுபுறம் என்பதை போஸ்டரில் இருந்து கணித்தனர் ரசிகர்கள். அடுத்ததாக நயன்தாரா பிஸியோதெரபி செய்பவர். ஆனந்தராஜ் படம் நெடுகிலும் வருவார் என பல கிசுகிசுக்கள் தான்.

இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வரும் நிலையில், இப்படத்தில் நடித்த கால்பந்து போட்டியாளர்கள் செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதில் நடிகை இந்துஜா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

singapenney

singapenney

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top