fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

“பிகில் சிங்கப்பெண்னே போஸ்டர்” – இந்த ஹிந்தி படத்தின் காப்பி என ஆதாரத்தை பகிர்ந்த நெட்டிசன்கள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“பிகில் சிங்கப்பெண்னே போஸ்டர்” – இந்த ஹிந்தி படத்தின் காப்பி என ஆதாரத்தை பகிர்ந்த நெட்டிசன்கள்.

எந்த நேரத்தில் இயக்குனர் அட்லீ 7 ஸ்வரங்கள் தான் என பேட்டி கொடுத்தாரோ, அதில் இருந்து அவர் எது செய்தலும் அது காப்பி என சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. இணையத்தில் அவரை ட்ரோல் செய்வதும், மீம்ஸ் என தெறிக்கவிடுவது இவரக்ள் வேலை.

விஜய் இரட்டை வேடம். தாதா பிகில் ஒருபுறம், மைக்கேல் மகன் கோச்சாக மறுபுறம் என சில பல அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பை விட பாடல்கள் லீக் ஆவதால் தான் சமீப நாட்களாக பிகில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிங்கப்பெண்ணே வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதனுடன் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் இப்போஸ்டர் அப்படியே ஷாருக் கானின் “சக் தே இந்தியா” பட போஸ்டர் போலவே உள்ளது என சொல்லி வருகின்றனர்.

chak de

அடப்பாவிங்களா பயிற்சியாளர் என்றால், டீம் நபர்கள் கூட தானே நிற்கணும். அது அவ்ளோ பெரிய தப்பெல்லாம் இல்லையே ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top