fbpx
Connect with us

Cinemapettai

பிகில் பட பாண்டியம்மாவா இது? மாடர்ன் உடையில் ஆளே மாறி இருக்கிறாரே

robo-indraja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் பட பாண்டியம்மாவா இது? மாடர்ன் உடையில் ஆளே மாறி இருக்கிறாரே

விஜய் டிவியின் மூலம் சினிமாவில் கால் பதித்த ரோபோ ஷங்கர் தனது திறமையான நகைச்சுவை நடிப்பால் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இவர் மாரி படத்தில் தனுஷுடன் இணைந்து அட்டகாசமான காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.

பின்பு தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் முழுத் திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்று விட்டார். இவரது மகள் பிகில் படத்தின் மூலம் அறிமுகமான பாண்டியம்மா என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் கிடைத்த முதல் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் வாவ், பாண்டியம்மா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

indraja

indraja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top