Connect with us
Cinemapettai

Cinemapettai

bigil release date announced and fans happy

Videos | வீடியோக்கள்

சிங்கபெண்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் #Bigil பேபி.. வைரல் வீடியோ

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தில் உள்ள சிங்கப்பெண்ணே பாடல் தெறி ஹிட். இந்த பாடலை விரும்பாதே குழந்தைகளே இல்லை. அந்த அளவுக்கு பாடல் பிரபலமாகி விட்டது.

இதேபோல் பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து விஜய் பிகில்படத்தில் நடித்திருப்பதாக பெண்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு பொதுவாக குழந்தைகள் ரசிகர்க்ள் அதிகம் என்கிற நிலையில் ஒரு குழந்தை பெரியவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியது. அந்த வீடியோவில் நம்மூர் ஆட்கள் சிங்கப்பெண்ணே பாடலை போட்ட டப் மாஸ் செய்து கலக்கி இருக்கிறார்கள்.

அந்த குழந்தையின் நடன அசைவு மற்றும் அதை பார்த்து பெரியவர்கள் செய்யும் நடன அசைவு அற்புதமாக இருக்கிறது. இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top