Connect with us
Cinemapettai

Cinemapettai

பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

விஜய் இரட்டை வேடம். தாதா பிகில் ஒருபுறம், மைக்கேல் மகன் கோச்சாக மறுபுறம் என அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பை விட பாடல்கள் லீக் ஆவதால் தான் சமீப நாட்களாக பிகில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிங்கப்பெண்ணே இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் காலை முதல் தளபதி ரசிகர்கள் வைட்டிங் தான். எனினும் ஒரு தகவலும் கிட்டவில்லை. தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்களிடம் அப்டேட் கேட்டு ட்ரெண்டிங் ஆக்கினர்.

முதலில் பாடலாசிரியர் விவேக் இன்று கட்டாயம் பாடல் வெளிவரும் என ஸ்டேட்டஸ் தட்டினார். அடுத்ததாகக தயாரிப்பாளரும் ஸ்டேட்டஸ் தட்டினார்.

இறுதியாக இயக்குனர் அட்லீ 10 மணிக்கு பாடல் லைவ் ஆகும் என லிங்க் ஷேர் செய்தார். அதே போல் வெளிவந்தது பாடல்.

விவேக் எழுதியுள்ள இப்பாடலை இசையமைத்து ரஹ்மான் அவர்கள் சாஷா த்ரிபாதியுடன் இணைந்து பாடியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top