fbpx
Connect with us

Cinemapettai

பிகில் படத்தின் வித்தியாசமான சிங்கப்பெண் போட்டி.. தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் படத்தின் வித்தியாசமான சிங்கப்பெண் போட்டி.. தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்

பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் உலக அளவில் youtube சேனல் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பாடல் வெளிவந்ததிலிருந்து இப்ப வரை நம்பர் ஒன் இருப்பது தான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, நாம் எல்லோரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்து இருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள், நாங்கள் ஜூலை 30-ஆம் தேதி ஒரு வீடியோவை வெளியிடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் உலகளவில் திரும்பிப் பார்க்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top